• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு!

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Maha Kumbh Mela 2025: மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 6:49 PM IST

மகா கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக 140 சமூக வலைதள கணக்குகள் மீது 13 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா - அவதூறு கருத்துகள் பரப்பியவர்கள் மீது FIRமகா கும்பமேளா - அவதூறு கருத்துகள் பரப்பியவர்கள் மீது FIR
மகா கும்பமேளா – அவதூறு கருத்துகள் பரப்பியவர்கள் மீது FIR

மகா கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக 140 சமூக வலைதள கணக்குகள் மீது 13 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கிறது. 62 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து 140 சமூக வலைதள கணக்குகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: மஹா கும்பமேளாவில் விமானக் கட்டணம், தங்குமிடம், போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம்…? கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்…!

இதன் ஒரு பகுதியாக 13 பேர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சிவராத்திரியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

First Published :

February 24, 2025 6:49 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்…

Next Post

ஆர்சிபி மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர்: எல்லீஸ் பெர்ரி – ஹாட்ஜ் ஜோடி மிரட்டல் அடி.. யுபி வாரியர்ஸுக்கு சவால் இலக்கு

Next Post
ஆர்சிபி மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர்: எல்லீஸ் பெர்ரி – ஹாட்ஜ் ஜோடி மிரட்டல் அடி.. யுபி வாரியர்ஸுக்கு சவால் இலக்கு

ஆர்சிபி மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர்: எல்லீஸ் பெர்ரி - ஹாட்ஜ் ஜோடி மிரட்டல் அடி.. யுபி வாரியர்ஸுக்கு சவால் இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin