அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,14,000 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 1,19,200ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 7,600 குறைந்து ரூ13,950 க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


