லக்னோ பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக நிக்கோலஸ் பூரான், கேஎல் ராகுல் 33 ரன்கள் எடுத்தனர். பேட்டிங்கில் சொதப்பி வந்த ஆயுஷ் பதோனி 20 ரன்கள் எடுத்தார்.