இருப்பினும், பலருக்கும் தற்போதும் ஒரு விஷயம் தெரியாது. அதாவது, ஒவ்வொரு எல்பிஜி வாடிக்கையாளருக்கும் லட்சக்கணக்கான மதிப்புள்ள இலவச காப்பீட்டு தொகை தானாகவே கிடைக்கிறது. இது கேஸ் கசிவு, தீ விபத்து அல்லது சிலிண்டர் வெடிப்பு போன்ற விபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது. அந்த வகையில், காப்பீடு எவ்வளவு, அதை எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


