ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் புதிர் ஆகும். நம் கவனத்தை சிதறவிடாமல் கூர்மையாக சிந்திக்கும் திறனை இது மேம்படுத்த உதவுகிறது. இங்கு பல்வேறு வகையிலான ஆப்டிகல் இல்யூஷனை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் உள்ளன. அதாவது இந்த படத்தில் ’Love’ எனும் சரியான வார்த்தையை 10 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு படத்தில் மறைந்திருக்கும் விஷயங்களை நாம் எவ்வளவு எளிதில் கண்டறிகிறோம் என்பதை தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) மதிப்பீடு செய்கிறது. நாம் காணும் முதல் தகவலை வைத்தே இது கணக்கிடப்படுகிறது. கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது போன்ற இல்யூஷன் படங்கள் நனது நினைவாற்றலை சோதித்து பார்க்க உதவுவதால் பலரும் இத்தகைய படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
மறைந்திருக்கும் லவ் வார்த்தையைக் கண்டீர்களா?
இந்த படத்தில் மறைந்திருக்கும் லவ் எனும் வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு புத்திசாலியான காதல் நயமிக்க நபர். உங்களிடம் கூர்மையான மனம், சிறந்த காட்சி திறன், நல்ல சிந்திக்கும் திறன் அதிகமாக உள்ளன. மேலே உள்ள படத்தில் மறைந்திருக்கும் ‘Love’ என்ற வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சோர்ந்து போக வேண்டாம். மீண்டும் அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கான பதில் இதோ.
இதையும் படிங்க:
பச்சை நிற மணல் கொண்ட ஹவானா கடற்கரை… குவியும் சுற்றுலா பயணிகள்… எங்கிருக்கிறது தெரியுமா?
மறைக்கப்பட்ட ‘லவ்’ வார்த்தை கீழே இரண்டாவது அடுக்கில், இடது பக்கத்தில் இருந்து நான்காவதாக உள்ள வார்த்தையை தான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வகையான ஆப்டிகல் மாயைகள் வேகமாக செயல்படவும், உங்கள் கவனம் செல்லும் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது உங்கள் IQ-ஐ மேம்படுத்த உதவும். இணையதளத்தில் காணப்படும் மேலும் பல ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களை பார்க்கவும். அவை உங்களைக் கவர்ந்து உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் என்று நான் உறுதியளிக்கிறேன்./
அறிவியல் என்ன சொல்கிறது
இதனை புரிந்துகொள்ள உள்வரும் உணர்வுகளை அர்த்தமுள்ள தகவலாக ஒழுங்கமைப்பது அவசியம். இது குறித்து உளவியல் ஆய்வாளர்கள் பல வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் இதனை ஒரு வழிப் பாதை என நம்புகிறார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் புதிர்கள் ஏராளம். ஒரு பார்வையை மூளையின் உதவியுடன் பல கோணங்களில் சிந்திக்க விடுவதே இதன் செயல்பாடாகும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கருத்து பகுதியில் தெரிவியுங்கள். இதுபோன்று மூளைக்கு வேலை கொடுக்கும் செய்திகளை தொடர்ந்து படிக்க இந்த பக்கத்துடன் இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
