ஆசாத்பூர், நேதாஜி சுபாஸ் பிளேஸ், பஞ்சாபி பாக் வெஸ்ட், ரஜோரி கார்டன், டில்லி ஹாட்-ஐஎன்ஏ, லஜ்பத் நகர், மயூர் விஹார் I, ஆனந்த் விஹார் ISBT, கர்கர்டூமா, வெல்கம், மௌஜ்பூர் மற்றும் மஜ்லிஸ் பார்க் ஆகியவை இந்த நீளமான மெட்ரோ பாதையில் இருக்கும் இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்கள் ஆகும்.


