நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில், நாடு தழுவிய அளவில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜகவுக்கு 355 முதல் 370 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு 125 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும், நாடு முழுவதும் பிற கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ்18 குழுமம் நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:-
தமிழ்நாடு
மொத்த தொகுதிகள் 39
திமுக கூட்டணி 36 – 39
அதிமுக 0-2
என்டிஏ 1-3
கேரளா
மொத்த தொகுதிகள் 20
யுடிஎஃப் 15-18
எல்டிஎஃப் 2-5
என்டிஏ 1-3
கர்நாடகா
மொத்த தொகுதிகள் 28
என்டிஏ 23-26
காங்கிரஸ் 3-7
ஆந்திரா
மொத்த தொகுதிகள் 25
என்டிஏ 19-20
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 5-8
காங்கிரஸ் 0
தெலுங்கானா
மொத்த தொகுதிகள் 17
பிஆர்எஸ் 2-5
பாஜக 7-10
காங்கிரஸ் 5-8
மகாராஷ்டிரா
மொத்த தொகுதிகள் 48
என்டிஏ 32 – 35
இந்தியா 15-18
மத்தியப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் 29
பாஜக 26-29
இந்தியா 0-3
ராஜஸ்தான்
மொத்த தொகுதிகள் 25
பாஜக 18-23
காங்கிரஸ் 2-7
குஜராத்
மொத்த தொகுதிகள் 26
பாஜக 26
காங்கிரஸ் 0
அசாம்
மொத்த தொகுதிகள் 14
என்டிஏ 10 -13
இந்தியா 2-5
சத்தீஸ்கர்
மொத்த தொகுதிகள் 11
பாஜக 9-11
காங்கிரஸ் 0-2
ஹரியானா
மொத்த தொகுதிகள் 10
என்டிஏ 5-7
இந்தியா 3-5
டெல்லி
மொத்த தொகுதிகள் 7
பாஜக 5-7
இந்தியா 0-2
பஞ்சாப்
மொத்த தொகுதிகள் : 13
என்டிஏ : 2 -4
காங்கிரஸ் : 8 – 10
ஆம் ஆத்மி : 1
முழுமை வாசிக்க : மக்களவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
.
&w=750&resize=750,375&ssl=1)
