Last Updated:
திடீரென கால்நடைகளில் இறப்பு ஏற்படுமாயின் அதனால் பண்ணைகளில் ஏற்படும் இழப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழிமுறைதான் காப்பீடு.
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக கால்நடை காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கால்நடையின் மதிப்பு ரூ.20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ.500இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவிகிதம் வழங்குகிறது.
First Published :
February 20, 2025 8:55 PM IST

