உதாரணமாக, உங்களுக்கு 45 வயது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தேர்வு செய்தால், உங்கள் ஓய்வூதியம் 57 வயதிலிருந்து தொடங்கும். நீங்கள் ஆண்டுக்கு ரூ. 1,42,500 ஓய்வூதியம் பெறுவீர்கள். இது மாதத்திற்கு ரூ. 11,400 ஆகும். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும், இறுதியில் நீங்கள் முதலீடு செய்த ரூ. 10 லட்சமும் உங்கள் வாரிசுகளுக்குச் செல்லும்.


