01
நிலப் பதிவு: பல சொத்துக்களை வாங்குபவர்கள் பதிவு முடிந்ததும், அனைத்து சட்டப்பூர்வ கடமைகளும் முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். இருப்பினும், ஒரு முக்கியமான கூடுதல் படி முடிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், வீடுகள் மற்றும் நிலங்களை வாங்குபவர்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


