• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Kuruvai Special Package Scheme: ₹4,000 Subsidy Announced for Boothalur Paddy Farmers | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Kuruvai Special Package Scheme: ₹4,000 Subsidy Announced for Boothalur Paddy Farmers | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 18, 2026 6:14 PM IST

பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா தெரிவித்துள்ளார்.

News18
News18

நடப்பு குறுவை பருவத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியினை சிறப்பாக மேற்கொள்ள இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பூதலூர் வட்டாரத்தில் இயந்திர நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

மானிய ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொது இனத்தில் 2700 ஏக்கர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தில் 300 ஏக்கர் என மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் நெல் நுண்ணூட்ட உரக்கலவை விநியோகம் செய்ய ஒரு ஏக்கருக்கு 147.60 ரூபாய் அல்லது 50 சதவீத மானியம் அளித்திட பொது இனத்துக்கு 700 ஏக்கர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்துக்கு 300 ஏக்கர் ஆக மொத்தம் ஆயிரம் ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பயனைப் பெற 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து நெல் சாகுபடி விவசாயிகளும் தகுதி உடையவர் ஆவர்.திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் பரப்பிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தங்களின் ஆதார் எண் நடவு செய்த ரசீது கணினி சிட்டா அடங்கல் மற்றும் வங்கி புத்தக நகல் இயந்திர நடவு செய்தமைக்கான புகைப்படம் ஆகிய ஆவணங்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்து அந்த ஆவணங்களை தங்களின் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கு பின் மானியம் வழங்க பரிந்துரைக்கப்படும்இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் தங்களின் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் அல்லது உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

“மேகதாது அணை தமிழ்நாட்டுக்கே நன்மை…” – கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் 8 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்தது மலேசியா – Malaysiakini

Next Post

உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் 8 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்தது மலேசியா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin