• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

knife attack | மர்மநபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம்… 5 பேர் உயிரிழப்பு ! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
knife attack | மர்மநபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம்… 5 பேர் உயிரிழப்பு ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாக கட்டிடத்தில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி ஜங்சன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த மக்கள் மீது கத்தியினால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். திடீரென நடந்த தாக்குதலால் சூழ்நிலையை சுதாகரித்து கொள்ள இயலாததால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலை கண்ட மக்கள் அனைவரும் வேகமாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தாக்குதல் நடத்திய மர்மநபரா என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.

விளம்பரம்

இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கு இருந்த மக்கள் பலரும் அவர்களது செல்போனில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

புத்தாண்டு எதிரொலி… தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..

Next Post

இரசாயன எதிர்வினை காரணமாகப் போர்ட்டிக்சன் சேமிப்புக் கிடங்கில் தீ ஏற்பட்டது – Malaysiakini

Next Post
இரசாயன எதிர்வினை காரணமாகப் போர்ட்டிக்சன் சேமிப்புக் கிடங்கில் தீ ஏற்பட்டது – Malaysiakini

இரசாயன எதிர்வினை காரணமாகப் போர்ட்டிக்சன் சேமிப்புக் கிடங்கில் தீ ஏற்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin