• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

KKR vs SRH போட்டியில் மழை பெய்யுமா? பிட்ச் ரிப்போர்ட் என்ன? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
KKR vs SRH போட்டியில் மழை பெய்யுமா? பிட்ச் ரிப்போர்ட் என்ன? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் 1 சுற்றில் விளையாடுவதற்கு கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த குவாலிபயர் 1 சுற்று நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறக்கூடிய நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறக்கூடிய அணியுடன், நாளை தோல்வி அடையும் அணி மோதும்.

விளம்பரம்

எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நாளை தோல்வி அடையக்கூடிய (கொல்கத்தா அல்லது ஐதராபாத்) அணியுடன் மோதும். அகமதாபாத் மைதானத்தை பொறுத்த அளவில் பேட்ஸ்மேன் களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு சேசிங் செய்த அணிகள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. ஏனென்றால் முதல் இன்னிங்சை விடவும், இரண்டாவது இன்னிங்ஸில் தான் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அந்த வகையில் அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும்.

விளம்பரம்

இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாளைய போட்டியில் டாஸ் வெற்றி பெறும் அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 18 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணி 33 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி 168 ரன்கள் ஆகும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 6 போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் நடந்துள்ளன. இவற்றில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்ற 4 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டு மொத்தமாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை 26 போட்டிகளில் விளையாடி உள்ளன. இவற்றில் கொல்கத்தா 17 முறை வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் 9 போட்டிகளில் வென்றுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – சொந்த ஊரில் ஜாலியாக பைக் ரைடிங் செய்யும் தோனி… லைக்ஸை அள்ளும் வீடியோ

நடப்பு சீசனில் இரு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் நாளை நடைபெற உள்ள ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அகமதாபாத்தில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் ஈரப்பதம் 20 சதவீதம் இருக்கும் என்றும் வானிலை தகவல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

மேற்கு வங்கத்தில் காா்கே புகைப்படங்கள் சேதம்: நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

Next Post

புதுமஞ்சள் விலையில் ஏற்றம் இல்லாததால் ஈரோடு விவசாயிகள் ஏமாற்றம் | Erode Farmers are Disappointed Due to the Lack of Increase on Prices of New Turmeric

Next Post
புதுமஞ்சள் விலையில் ஏற்றம் இல்லாததால் ஈரோடு விவசாயிகள் ஏமாற்றம் | Erode Farmers are Disappointed Due to the Lack of Increase on Prices of New Turmeric

புதுமஞ்சள் விலையில் ஏற்றம் இல்லாததால் ஈரோடு விவசாயிகள் ஏமாற்றம் | Erode Farmers are Disappointed Due to the Lack of Increase on Prices of New Turmeric

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin