KKR vs LSG: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) க்கு எதிராக இன்று மோதுகிறது. கே.எல்.ராகுல் தலைமையிலான எல்எஸ்ஜி அணிக்கு எதிராக இதுவரை விளையாடிய 3 ஐபிஎல் போட்டிகளில் ஒன்றில் கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

&w=1200&resize=1200,675&ssl=1)