• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Khazima | பத்துக்கு பத்து வீடு..! ஆஸ்பெஸ்டாஸ் கூரை..! சாதித்து காட்டிய கேரம் நாயகி காசிமா

GenevaTimes by GenevaTimes
December 19, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Khazima | பத்துக்கு பத்து வீடு..! ஆஸ்பெஸ்டாஸ் கூரை..! சாதித்து காட்டிய கேரம் நாயகி காசிமா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பத்துக்கு பத்து வீடு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை என வாழ்ந்தாலும், தனது சாதனை மூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கேரம் நாயகி காசிமா. வெற்றிக்கு வறுமை தடை அல்ல என நிரூபித்துள்ள காசிமாவின் வெற்றிப் பயணம் குறித்து பார்க்கலாம்.

பத்துக்கு பத்து வாடகை வீட்டில்தான் பதக்கங்களும், கோப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. வெற்றிக்கு வறுமை ஒரு தடையே இல்லை என நிரூபித்துள்ளார் கேரம் நாயகி காசிமா.

வடசென்னைக்காரர்களின் ரத்தத்தில் ஊறிப்போன கேரமுக்கு புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாட்ஷா மட்டும் விதிவிலக்கா என்ன? கேரம் மீது தீராத காதல் கொண்ட பாட்ஷா, 90களிலேயே உலக சாம்பியன் பட்டம் வென்ற மரிய இருதயத்தைப் போல் தனது மகனை எப்படியாவது பெரிய கேரம் வீரராக்க நினைத்தார். கொரோனா கொடுந்துயரம் அதற்கு பிரேக் போட்ட நிலையில், நான் இருக்கிறேன் என வந்து நின்றார் மகள் காசிமா. வறுமைக்கும், பள்ளிப்படிப்புக்கும் இடையே 7 வயதில் தொடங்கிய காசிமாவின் பயணம் இன்று உலக சாம்பியனாக முத்தாய்ப்பு பெற்றுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
“நந்தா திரைப்படம் எனது வாழ்க்கையை மாற்றியது” – இயக்குநர் பாலா குறித்து நெகிழ்ந்த சூர்யா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற காசிமா, தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு என ஒரே நேரத்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில்தான் கேரமும் கொண்டாடப்படுமா என நியூஸ்18 தமிழ்நாடு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது.

உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்.!


உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்.!

இந்த நிலையில், காசிமா உள்ளிட்ட கேரம் வீரர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாயும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்ற வி.மித்ராவுக்கு 50 லட்ச ரூபாயும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கினார்.

விளம்பரம்

இதுதொடர்பாக நியூஸ்18க்கு பேட்டி அளித்த காசிமா, இவ்வளவு தொகையை பார்த்தே இல்லை என்றார். மகள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக போட்டிக்கு செல்லும் போது, கடன் வாங்கி ஏ.சி. பெட்டியில் டிக்கெட் புக் செய்ததாகக் கூறினார் காசிமாவின் தந்தை.

.

Read More

Previous Post

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி வரை.. 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள்!

Next Post

தொழிலாளர் நலனே முக்கியம்: சாம்சங் நிறுவனம் விளக்கம் | Samsung says Worker welfare matters

Next Post
தொழிலாளர் நலனே முக்கியம்: சாம்சங் நிறுவனம் விளக்கம் | Samsung says Worker welfare matters

தொழிலாளர் நலனே முக்கியம்: சாம்சங் நிறுவனம் விளக்கம் | Samsung says Worker welfare matters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin