• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Kerala | பேருந்து வீடியோவால் இளைஞர் விபரீத முடிவு.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Kerala | பேருந்து வீடியோவால் இளைஞர் விபரீத முடிவு.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 20, 2026 12:54 PM IST

கோழிக்கோடு வடகராவில், இன்ஸ்டாகிராம் வீடியோ காரணமாக மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மரணம் வழக்குப்பதிவு
கேரள மரணம் வழக்குப்பதிவு

கேரளாவில் பேருந்தில் அத்துமீறியதாக கூறி வீடியோ வெளியானதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில், 35 வயதான பெண் வழக்கறிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில்,

பேருந்து பயணத்தின் போது நடுத்தர வயது நபர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தொட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அந்த நபர், தன்னை பற்றிய சமூகவலைதளப் பதிவை கண்ட அதிர்ச்சியில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சமூகவலைதளங்களில் தான் பிரபலமாக வேண்டும், அது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இளம் பெண் செயல்பட்டதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதன் நீட்சியாக மரணமடைந்த நபர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரிவிட்டுள்ளது.

First Published :

Jan 20, 2026 12:54 PM IST

Read More

Previous Post

சீர்திருத்தத்தை குறிவைக்கும் அம்புகள்

Next Post

Gold ATM | 30 நிமிடங்களில் பணமாக மாறும் பழைய தங்கம்.. இந்தியாவின் முதல் AI தங்க ஏடிஎம் அறிமுகம்! | வணிகச் செய்திகள்

Next Post
Gold ATM | 30 நிமிடங்களில் பணமாக மாறும் பழைய தங்கம்.. இந்தியாவின் முதல் AI தங்க ஏடிஎம் அறிமுகம்! | வணிகச் செய்திகள்

Gold ATM | 30 நிமிடங்களில் பணமாக மாறும் பழைய தங்கம்.. இந்தியாவின் முதல் AI தங்க ஏடிஎம் அறிமுகம்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin