Last Updated:
Kerala | 50 ஆண்டு கால வரலாற்றை 2021-இல் மாற்றி எழுதிய இடதுசாரிகள், ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், அரியணையை மீட்டே தீருவோம் என காங்கிரஸும், வரலாற்றைப் புரட்டிப் போடுவோம் என பாஜக-வும் களத்தில் குதித்துள்ளார்கள். கேரள தேர்தல் அரசியல் எப்படி உள்ளது.

