• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

KCL T20 : 13 பந்துகளில் 11 சிக்சர்.. 2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய பேட்ஸ்மேன்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
KCL T20 : 13 பந்துகளில் 11 சிக்சர்.. 2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய பேட்ஸ்மேன்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 11:59 AM IST

கடைசி ஓவரில் மட்டும் கோழிக்கோடு அணி 40 ரன்கள் குவித்தது. அதற்கு முந்தைய ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

சல்மான் நிசார்சல்மான் நிசார்
சல்மான் நிசார்

கேரளாவில் நடைபெற்று வரும் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் 13 பந்துகளில் பேட்ஸ்மேன் நிசார் 11 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது தொடர்பான வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கேரளாவில் டி20 ஃபார்மெட்டில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோழிக்கோடு குளோப்ஸ்டார்ஸ் மற்றும் அதானி திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோழிக்கோடு அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் சல்மான் நிசார் 26 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். குறிப்பாக கடைசி 13 பந்துகளில் அவர் 11 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருவனந்தபுரம் அணியால் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டு ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பேட்ஸ்மேன் சல்மான் நிசாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 11:59 AM IST

Read More

Previous Post

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் துணை முதல்வருடன் அமித் ஷா சந்திப்பு | Amit Shah meets Maharashtra cm and Deputy cm in Mumbai

Next Post

வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு | Fancy Number for Vehicles by Auction Base: TN Govt Set New Rules

Next Post
வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு | Fancy Number for Vehicles by Auction Base: TN Govt Set New Rules

வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு | Fancy Number for Vehicles by Auction Base: TN Govt Set New Rules

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin