‘குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள் என்று சொல்லலாம்’: கள்ளக்குறிச்சியில் கமல் பேச்சு
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் பாதிப்பை, அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்ப்பதைவிட, நம்மை எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது.

