கோவையில் அண்ணாமலை தோல்வி
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 5,68, 200 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றார். அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்த நிலையில், அதன் வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 2, 36, 490 வாக்குகள் பெற்றார்.

