• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Justin Trudeau: ஆசிரியர் டு பிரதமர்… கனடா மக்களின் ‘செல்லப்பிள்ளை’ ட்ரூடோவின் அரசியல் பாதை | Political Journey of Resigned Canada PM Justin Trudeau

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Justin Trudeau: ஆசிரியர் டு பிரதமர்… கனடா மக்களின் ‘செல்லப்பிள்ளை’ ட்ரூடோவின் அரசியல் பாதை | Political Journey of Resigned Canada PM Justin Trudeau
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா நாட்டின் 23வது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. 1971 ஆம் ஆண்டில் பிறக்கும்போதே இவருக்கும், கனடா நாட்டு அரசியலுக்கும் தொப்புள் கொடி உறவு உருவாகிவிட்டது. இதற்குக் காரணம், ட்ரூடோ பிறந்தபோது அவரது தந்தை கனடா நாட்டுப் பிரதமர்.

1994 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர், தொடக்க வாழ்க்கையின் போது பிரெஞ்சு, கணிதம் உள்ளிட்ட பாடங்களைச் சொல்லித்தரும் ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். இத்துடன் ட்ரூடோ நைட் கிளப் பவுன்சராகவும், ஸ்நோ போர்ட் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.

அரசியலுக்குள் வருவதற்கு முன்னாள் கனடா நாட்டின் அறக்கட்டளை ஒன்றின் தலைவர் பொறுப்பிலிருந்துள்ளார். ஆசிரியராகப் பணியாற்றி உள்ள இவருக்கு, இயல்பிலேயே பேச்சுத்திறனும், இளைஞர்களை ஈர்க்கும் திறனும் இருந்தன. இதனால், அப்போது இவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்தும், சமுதாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அரசியல் என்ட்ரி

அரசியல் என்ட்ரி

தனது 35 வயது வரை, அரசியல் பக்கம் எட்டிப் பார்க்காத இவர், 2007 ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் செய்தார். 2007 ஆம் ஆண்டு, மான்ட்ரியல் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட ஆதரவைத் திரட்டினார்.

அவருக்கு ஆதரவு அமோகமாகப் பெருக, மான்ட்ரியலில் 2008 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அதே மான்ட்ரியலில் 2011, 2015, 2019, 2021 என நான்கு தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

2013-ம் ஆண்டு, லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், நடுத்தர மக்களை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரசாரங்களை முன்னெடுத்தார்.

Read More

Previous Post

ஐஐடியில் படித்து, ஹார்வர்டில் எம்பிஏ முடித்த பெண்… இன்று ரூ.120 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் நிறுவனர்…

Next Post

66 வயதில் 7ஆவது குழந்தைக்கு தந்தையான புகழ்பெற்ற பாடகர் ஜமால் அப்துல்லா | Makkal Osai

Next Post
66 வயதில் 7ஆவது குழந்தைக்கு தந்தையான புகழ்பெற்ற பாடகர் ஜமால் அப்துல்லா | Makkal Osai

66 வயதில் 7ஆவது குழந்தைக்கு தந்தையான புகழ்பெற்ற பாடகர் ஜமால் அப்துல்லா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin