• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

JPJ பாதுகாப்பு நடவடிக்கையில் 60% க்கும் அதிகமான வணிக வாகன நிறுவனங்கள் தோல்வி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
JPJ பாதுகாப்பு நடவடிக்கையில் 60% க்கும் அதிகமான வணிக வாகன நிறுவனங்கள் தோல்வி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ராஜெயா:

சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் பரிசோதிக்கப்பட்ட 500 வணிக வாகன நிறுவனங்களில் 60% க்கும் அதிகமானவை தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.

இதற்கு GPS சாதனங்களை முறையற்ற முறையில் நிறுவியதே முக்கிய காரணமாகும் என்று JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபேட்லி ராம்லி கூறினார்.

ஜூன் 23 முதல் ஜூலை 31 வரை நடைபெற்ற இந்த நடவடிக்க, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் வணிக வாகன இயக்குநர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இந்த “முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன,” என்று அவர் JPJ கவுண்டர்களில் இ-வாலட் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு தரநிலைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய JPJ தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், தணிக்கை செயல்முறையை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட திறமையான முறைகள் மூலம் எளிதாக்க போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒத்துழைப்பதாகவும் கூறினார்.

தணிக்கையில் தோல்வியடைந்த நிறுவனங்களுக்கு, தங்களது குறைபாடுகளை சரிசெய்ய ஒரு மாத அவகாசம் வழங்கப்படும். அதனை பின்பற்றத் தவறினால், அனுமதி ரத்து உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (APAD) மூலம் அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதற்கிடையில், மோட்டார் நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் சாலை விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும், அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெறவும் ஏடி ஃபேட்லி தனியே வலியுறுத்தினார்.

“எந்தவொரு மோட்டார் நிகழ்வையும் நடத்துவதற்கு முன், போக்குவரத்து சட்டங்களை முழுமையாகப் பின்பற்றி அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் நினைவூட்டுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

Next Post

இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகர்கள் இந்தோனேசியாவில கைது

Next Post
இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகர்கள் இந்தோனேசியாவில கைது

இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகர்கள் இந்தோனேசியாவில கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin