• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Japan | 3 நாட்களாக பரவும் காட்டுத்தீ… 1,700+ ஏக்கர் காடு எரிந்து சேதம்… திணறும் தீயணைப்பு வீரர்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Japan | 3 நாட்களாக பரவும் காட்டுத்தீ… 1,700+ ஏக்கர் காடு எரிந்து சேதம்… திணறும் தீயணைப்பு வீரர்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 26, 2026 8:23 AM IST

ஜப்பானில் சுமார் 1,730 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

ஜப்பான் காட்டுத்தீ
ஜப்பான் காட்டுத்தீ

ஜப்பானில் மலைப்பகுதியில் மூன்று நாட்களாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்தில் உள்ள ஒட்சுச்சி (Otsuchi) மலைப்பகுதியில் கடந்த புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரம், செடி கொடிகளில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் 30 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு புகை பரவியதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 1,730 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ வேகமாக பரவி குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவி வருவதால், 3,200-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த 1,300 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

Japan | 3 நாட்களாக பரவும் காட்டுத்தீ… 1,700+ ஏக்கர் காடு எரிந்து சேதம்… திணறும் தீயணைப்பு வீரர்கள்!

Read More

Previous Post

Donald Trump and Modi | “ஜனநாயகத்தில் எப்போதுமே வன்முறைக்கு இடமில்லை” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திறந்தவெளியில் தீ மூட்டுவதைத் தவிர்க்குமாறு திரெங்கானு தீயணைப்பு மீட்புத் துறை பொதுமக்களுக்கு நினைவுறுத்தல் | Makkal Osai

Next Post
திறந்தவெளியில் தீ மூட்டுவதைத் தவிர்க்குமாறு திரெங்கானு தீயணைப்பு மீட்புத் துறை பொதுமக்களுக்கு நினைவுறுத்தல் | Makkal Osai

திறந்தவெளியில் தீ மூட்டுவதைத் தவிர்க்குமாறு திரெங்கானு தீயணைப்பு மீட்புத் துறை பொதுமக்களுக்கு நினைவுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin