• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ITR தாக்கல்: ITR ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

வருமான வரி தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறையினர் ரீஃபண்ட் தொகையை செயலாக்கம் செய்வதற்கு 7 முதல் 21 நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். வழக்கமாக வரி செலுத்துவோரின் அக்கவுண்டில் ரீஃபண்ட் பணம் கிரெடிட் ஆவதற்கு 4 முதல் 5 வாரங்கள் வரை ஆகலாம் என்று வருமானவரித்துறை கூறுகிறது. அதே சமயத்தில், வரி செலுத்துவோர் தங்களுடைய ரிட்டனை இ-வெரிஃபை செய்திருக்க வேண்டும். உங்களுடைய வங்கி கணக்கை ஃப்ரீ வேலிடேட் செய்து இருந்தால் உங்களுடைய ITR -ஐ விரைவாக கண்காணிக்கலாம். எனினும் வெரிஃபிகேஷன், வங்கி தகவல்களில் உள்ள குளறுபடிகள் அல்லது தவறான தகவல்கள் போன்ற காரணங்களால் ITR ரீஃபண்ட் தாமதமாக கிடைக்கலாம்.

ITR ரீஃபண்ட் 4 முதல் 5 வாரங்களுக்குள் கிரெடிட் ஆகாத பட்சத்தில் இது மாதிரியான முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட தகவல்களையும் ஏதேனும் அறிவிப்பு கிடைத்திருக்கிறதா என்று இமெயிலையும் சரி பார்க்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஆலோசனை வழங்குகிறது. எனினும் இந்த காலகட்டத்திற்குள் ரீஃபண்ட் தொகையை பெறாவிட்டால் ITRல் உள்ள முரண்பாடுகள் சம்பந்தமான அறிவிப்புகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டும்.

ITR ரீஃபண்டிற்கான படிப்படியான செயல்முறை:-*இதற்கான முதல் படி என்பது ITR தாக்கல் செய்வது. அதாவது உங்களுடைய வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய வேண்டும்.

*அடுத்தபடியாக ITR தாக்கல் செய்த பிறகு அதனை இ-வெரிஃபை செய்வது கட்டாயம்.

*இப்போது வருமானவரித்துறை உங்களுடைய ரீஃபண்ட் தொகையை செயலாக்கம் செய்வதற்கு ஆரம்பித்திருக்கும்.

*இறுதியாக எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் ITR ரீஃபண்ட் தொகை உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

ITR ரீஃபண்ட் ஸ்டேட்டஸை கண்காணிப்பது எப்படி? *eportal.incometax.gov.in/ice/foservices/ என்ற வருமான வரி துறையின் போர்டலுக்கு செல்லுங்கள்.

*உங்களுடைய வருமான வரி யூசர் ID மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி அக்கவுண்டிற்குள் லாகின் செய்யவும்.

*’இ-ஃபைல்’ என்ற டேபின் கீழ் காணப்படும் ‘இன்கம் டேக்ஸ் ரிட்டன்கள்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

*அதன் பிறகு ‘வியூ பைல்டு ரிட்டன்ஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

*இப்போது உங்களுடைய தற்போதைய மற்றும் முந்தைய வருமான வரி தாக்கல்களின் நிலையை ஸ்கிரீனில் காணலாம்.

*உங்களுடைய வருமான வரி ரீஃபண்ட் குறித்த நிலையை சரி பார்ப்பதற்கு ‘வியு டீடெயில்ஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

August 31, 2025 3:43 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ITR தாக்கல் செய்த பின் ரீஃபண்ட் கிடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும்? நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது!

Read More

Previous Post

150 ஆவது சர்வதேச மேட்ச்சை நிறைவு செய்த கோல் கீப்பர் கிரிஷன் பதக்.. ஹாக்கி இந்தியா பாராட்டு | விளையாட்டு

Next Post

எஸ்சிஓ உச்சிமாநாடு: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு | SCO Summit: PM Modi meets leaders of various countries

Next Post
எஸ்சிஓ உச்சிமாநாடு: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு | SCO Summit: PM Modi meets leaders of various countries

எஸ்சிஓ உச்சிமாநாடு: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு | SCO Summit: PM Modi meets leaders of various countries

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin