• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel vs Iran : இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா.. 100 வீரர்கள் பலியானதாக தகவல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Israel vs Iran : இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா.. 100 வீரர்கள் பலியானதாக தகவல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 04, 2026 8:59 PM IST

மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோ காட்சிகளை வெளியிடப் போவதில்லை என்று இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

File Image
File Image

இலங்கை அருகே அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து சுமார் 70 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், சுமார் 100 பேரின் நிலை தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100 வீரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை சார்பில் வங்காள விரிகுடா கடலில் நடந்த மிலன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பல், விசாகப்பட்டினத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு திரும்பியது.

ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த போர் கப்பலில் ராணுவ வீரர்கள் உள்பட 180 பேர் பயணித்த நிலையில், இலங்கையின் கலி நகர் அருகே இந்திய பெருங்கடலில் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.

கடலில் போர் கப்பல் மூழ்கிய நிலையில் இதில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களில் 70-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் மீட்டு கலி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 100-க்கும் மேற்பட்டோரை, போர் கப்பல் மூழ்கிய பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோ காட்சிகளை வெளியிடப் போவதில்லை என்று இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அறிவித்துள்ளது. இது மற்றொரு நாட்டின் ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

Israel vs Iran : இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா.. 100 வீரர்கள் பலியானதாக தகவல்

Read More

Previous Post

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

Next Post

இந்து வாரியங்கள் குறித்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக துணை அமைச்சர் மீது முன்னாள் பினாங்கு பிரதிநிதி குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
இந்து வாரியங்கள் குறித்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக துணை அமைச்சர் மீது முன்னாள் பினாங்கு பிரதிநிதி குற்றச்சாட்டு | Makkal Osai

இந்து வாரியங்கள் குறித்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக துணை அமைச்சர் மீது முன்னாள் பினாங்கு பிரதிநிதி குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin