• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel – Palestine War : 'நீங்கள் உடன்படாமல்…' – போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Israel – Palestine War : 'நீங்கள் உடன்படாமல்…' – போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை எந்தவித சமாதனமும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இஸ்ரேல் – பாலஸ்தீன போர். இந்தப் போரால் உலகளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உலக நாடுகளின் விருப்பம்.

இதன் முன்னெடுப்பாக கத்தார், அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் – பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர பல முயற்சிகளை செய்துகொண்டிருந்தது…செய்துகொண்டும் இருக்கின்றன.

என்ன மாற்றம் நடக்க போகிறது…?

இந்த நிலையில், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை உடன்படாத வரை, கத்தார் மத்தியஸ்தம் செய்ய முடியாது. அந்தப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுகிறோம். எப்போது இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படுகிறதோ, அப்போது கத்தார் அதற்கு உதவும்” என்று தற்போது கத்தார் அறிவித்துள்ளது.

இந்த தகவலை இஸ்ரேல், பாலஸ்தீனம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முன்னரே அறிவித்துவிட்டது கத்தார்.

சமீபத்தில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஒத்துகொள்ளாத ஹமாஸின் பிரதிநிதிகள் கத்தாரில் இருப்பது ஒப்புக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு தற்போது கத்தார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், ‘அது உண்மை அல்ல’ என்று கத்தார் மற்றும் ஹமாஸ் என இருதரப்பும் மறுப்பும் கூறியுள்ளது.

பேச்சுவார்த்தையில் இருந்து தற்போது கத்தார் நீங்கிய உள்ள நிலையில், இனி இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் என்ன மாற்றம் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Iron Beam: ‘அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்’ – அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!

Read More

Previous Post

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… நகைப்பிரியர்கள் ஹேப்பி…. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Next Post

அநுர ஆட்சியில் சிக்கப்போகும் பாரிய கொலைக் குற்றவாளிகள்

Next Post
அநுர ஆட்சியில் சிக்கப்போகும் பாரிய கொலைக் குற்றவாளிகள்

அநுர ஆட்சியில் சிக்கப்போகும் பாரிய கொலைக் குற்றவாளிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin