• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel-Iran: “இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்…” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Israel-Iran: “இந்தியா பாகிஸ்தானை போல ஈரான் இஸ்ரேலும்…” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதில் குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் சமூக ஊடக பக்கத்தில்,

“நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் (ஒரு ஒப்பந்தம்) செய்ய வைத்தது போல, ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். விரைவாக ஒரு முடிவை எடுத்து, போரை நிறுத்த இரண்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

சில முட்டாள்தனமான முடிவுகளால் பைடன் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நான் அதை மீண்டும் சரிசெய்வேன். நைல் நதியில் அணை கட்டுவது தொடர்பாக எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் எனது தலையீட்டால் குறைந்தபட்சம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. அது அப்படியே தொடரும்.

அதேப் போல இப்போது இஸ்ரேல் – ஈரானுக்கு இடைய பல சந்திப்புகள் நடைபெறுகின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பாராட்டு பெறுவதில்லை. ஆனால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் தான் பேசி முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தற்போது இஸ்ரேல் – ஈரான் மோதலை மையமாக வைத்து அதே கருத்தை மீண்டும் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Previous Post

Post Office Deposit | 50 ரூபாய் முதலீடு போதும்.. ரூ. 35 லட்சம் பெறலாம்.. இந்த சூப்பர் திட்டம் என்னனு தெரிஞ்சுக்கோங்க!

Next Post

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு : 360 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்

Next Post
லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு : 360 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு : 360 பயணிகளுடன் வானில் வட்டமடித்த விமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin