• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

IRCTC அக்கவுண்ட்ல இத பண்ணா கட்டாயம் ஜெயில் தண்டனை… எச்சரிக்கையாக இருங்க!

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
IRCTC அக்கவுண்ட்ல இத பண்ணா கட்டாயம் ஜெயில் தண்டனை… எச்சரிக்கையாக இருங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உங்களுடைய தனிப்பட்ட IRCTC அக்கவுண்ட் மூலமாக பிறருக்கு இரயில் டிக்கெட்களை புக்கிங் செய்வது உதவிகரமான ஒரு செயலாக இருந்தாலும் அதனால் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். உங்களுடைய பர்சனல் ID பயன்படுத்தி பிறருக்கு புக்கிங் செய்வது குற்றமாக கருதப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்படும் சட்ட ரீதியான விளைவுகளை தவிர்ப்பதற்கு இதில் என்னென்ன மாதிரியான அபாயங்கள் அடங்கியுள்ளது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரயில்வே சட்டத்தில் உள்ள பிரிவு 143 இன் படி, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மட்டுமே மூன்றாம் தரப்பினர்களுக்காக புக்கிங் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விதியை நீங்கள் மீறும் பட்சத்தில் 3 வருடங்கள் வரையிலான சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

News18

பிறருக்கு IRCTC டிக்கெட் புக்கிங் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் : 

புதிய விதிமுறைகளின் படி, உங்களுடைய பர்சனல் ID பயன்படுத்தி நீங்கள் ரத்த சம்பந்தம் உள்ள அல்லது உங்களுடைய குடும்ப பெயர் கொண்ட மற்றொரு நபருக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறீர்கள். உங்களுடைய நண்பர்கள் அல்லது பிறருக்கு ரயில் டிக்கெட்களை புக்கிங் செய்தால் அதற்கு 10,000 ரூபாய் அபராதம் அல்லது 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடலாம். டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படக்கூடிய மோசடிகள் மற்றும் அதனை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புக்கிங் சம்பந்தப்பட்ட விதிகள் மற்றும் நேரங்கள் : 

AC டிக்கெட்டுகளுக்கான தட்கல் புக்கிங் காலை 10 மணி முதல் துவங்குகிறது. அதே நேரத்தில் நான்-AC டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் நீங்கள் புக்கிங் செய்யலாம்.

தங்களுடைய ஆதார் எண்ணை IRCTC ID உடன் இணைத்துள்ள நபர்கள் ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அதே நேரத்தில் ஆதார் எண் இணைக்காத நபர்கள் 12 டிக்கெட்டுகளை மட்டுமே ஒரு மாதத்திற்கு புக் செய்ய முடியும்.

விளம்பரம்

Also read |
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்றுவது எப்படி?

IRCTCல் ஒரு டிக்கெட்டை புக்கிங் செய்வதற்கான படிகள்:-

  1. IRCTC வெப்சைட்டுக்கு சென்று உங்களுடைய அக்கவுண்டில் லாகின் செய்யவும்.

  2. “Book Your Ticket” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  3. நீங்கள் புறப்படும் முகவரி மற்றும் சேர வேண்டிய இடத்தின் முகவரி ஆகியவற்றை உள்ளிடவும்.

  4. பயணம் செய்ய நினைக்கும் தேதியை தேர்வு செய்யவும்.

  5. ரயில் பயணத்தின் வகுப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

  6. அந்த குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும் ரயில் ஆப்ஷன்களை ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம்.

  7. “Book Now” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  8. பயணியின் விவரங்களை நிரப்பவும்.

  9. மொபைல் நம்பர் மற்றும் கேப்சா கோடை என்டர் செய்யுங்கள்.

  10. IRCTC வெப்சைட் மூலமாக ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது எப்படி?

  11. IRCTC வெப்சைட்டுக்கு சென்று உங்களுடைய அக்கவுண்டில் லாகின் செய்யவும்.

  12. “My Account” என்ற பிரிவுக்கு சென்று டிராப் டவுன் மெனுவில் இருந்து “Booked Ticket History” என்பதை தேர்வு செய்யவும்.

  13. நீங்கள் கேன்சல் செய்ய நினைக்கும் புக்கிங்கை கண்டுப்பிடித்து “Cancel Ticket” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  14. எந்தெந்த பயணியின் டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து “I have read and understood the cancellation rules and procedure.” என்ற பெட்டியை செக்கின் செய்யவும்.

  15. பின்னர் மீண்டும் உறுதி செய்வதற்கு “Cancel Ticket” என்பதை கிளிக் செய்யவும்.

  16. உங்கள் மொபைல் நம்பரில் பெறப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டை (OTP) என்டர் செய்து “Submit” என்பதை கிளிக் செய்யவும்.

  17. உங்களுடைய கோரிக்கை பிராசஸ் செய்யப்பட்டதும் உங்களுடைய ஸ்கிரீன் மற்றும் இமெயிலுக்கு அது சம்பந்தமான மெசேஜ் ஒன்றை பெறுவீர்கள்.

.

Read More

Previous Post

World Cup T20 : இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்… இந்திய அணி பேட்டிங்

Next Post

MACC ரிம 100k மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் C-நிலை நிர்வாகிகளைக் கைது செய்கிறது – Malaysiakini

Next Post
MACC ரிம 100k மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் C-நிலை நிர்வாகிகளைக் கைது செய்கிறது – Malaysiakini

MACC ரிம 100k மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் C-நிலை நிர்வாகிகளைக் கைது செய்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin