• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran vs US : பதுங்கு குழிக்கு சென்ற ஈரான் தலைவர் கமேனி.. வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்.. | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Iran vs US : பதுங்கு குழிக்கு சென்ற ஈரான் தலைவர் கமேனி.. வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்.. | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 25, 2026 6:43 PM IST

ஈரான் பகுதியில் எந்த நேரத்திலும் தாக்குதல் வெடிக்கலாம் என்கிற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

ஆயத்துல்லா கமேனி
ஆயத்துல்லா கமேனி

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா கமேனி, அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்குழிக்குள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஈரான் நாடு முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கி உள்ளது. அந்த நாட்டில் விலைவாசி ஏற்றம், பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் பெரும் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கிறது.

போராட்டக்காரர்களை ஈரான் அரசு ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தலையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே பகை இருந்து வரும் நிலையில், தற்போது மக்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வருகிறது. இதேபோன்று அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

குறிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் முக்கிய காரணம் என அமெரிக்கா கருதுகிறது. இதனால் அவரைக் குறி வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஈரான் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலுக்கு அஞ்சி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தலைநகர் ஈரானில் உள்ள பாதுகாப்பான நிலத்தடி பதுங்கு குழிக்குள் சென்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

Iran vs US : பதுங்கு குழிக்கு சென்ற ஈரான் தலைவர் கமேனி.. வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்..

Read More

Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தடை….? – வம்பிழுத்த நக்வி…. ஐசிசி அனுப்பிய வார்னிங்! | Pakistan

Next Post

பாத்தாங் பெனார் ரயில் விபத்து: கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவைகள் பாதிப்பு – மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு | Makkal Osai

Next Post
பாத்தாங் பெனார் ரயில் விபத்து: கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவைகள் பாதிப்பு – மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு | Makkal Osai

பாத்தாங் பெனார் ரயில் விபத்து: கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவைகள் பாதிப்பு - மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin