• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran – US War Updates | பேச்சுவார்த்தை தோல்வி… பாக்.-ஐ காலி செய்யும் அமெரிக்கா… மீண்டும் உச்சமடையும் ஈரான் இஸ்ரேல் போர்? | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Iran – US War Updates | பேச்சுவார்த்தை தோல்வி… பாக்.-ஐ காலி செய்யும் அமெரிக்கா… மீண்டும் உச்சமடையும் ஈரான் இஸ்ரேல் போர்? | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 முன்னதாக, நேற்றைய தினம் இரவு கூட (இந்திய நேரப்படி) இந்த அமைதி பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே என்று டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடன்பாடு எட்டப்படாததே இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என சொல்லப்படுகிறது. இதை முன்கூட்டியே கணித்தது போல நேற்று பேசிய டிரம்ப், “பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட்டோம்” என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நேற்றைய தினம் இரவு கூட (இந்திய நேரப்படி) இந்த அமைதி பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே என்று டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடன்பாடு எட்டப்படாததே இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என சொல்லப்படுகிறது. இதை முன்கூட்டியே கணித்தது போல நேற்று பேசிய டிரம்ப், “பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட்டோம்” என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்றைய தினம் இரவு கூட (இந்திய நேரப்படி) இந்த அமைதி பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே என்று டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உடன்பாடு எட்டப்படாததே இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என சொல்லப்படுகிறது. இதை முன்கூட்டியே கணித்தது போல நேற்று பேசிய டிரம்ப், “பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட்டோம்” என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டம்.. வந்தாராவில் அமைகிறது வனவிலங்குகள் ஆய்வு பல்கலைக் கழகம்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்ற பாகிஸ்தானிய ஆடவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்; போலீஸ் தகவல் | Makkal Osai

Next Post
சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்ற பாகிஸ்தானிய ஆடவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்; போலீஸ் தகவல் | Makkal Osai

சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்ற பாகிஸ்தானிய ஆடவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்; போலீஸ் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin