இந்நிலையில், இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த தாய்லாந்து கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியில் வந்தபோது, அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மயூரி நரீ என்ற அந்தக் கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்குப் பயணித்துக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளது.


