• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran Hijab:“சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்…” – ஹிஜாப் விவகாரத்தில் பின்வாங்கிய இரான்! | Need to amend the law -Iran pauses on strict hijab laws

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Iran Hijab:“சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்…” – ஹிஜாப் விவகாரத்தில் பின்வாங்கிய இரான்! | Need to amend the law -Iran pauses on strict hijab laws
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில், hijab and chastity law எனும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, பெண்கள் தங்கள் கைகள், கால்கள், முகத்தைத் தவிர உடல் முழுவதும் முழுமையாக மறைக்க வேண்டும் என அந்த சட்டம் வலியுறுத்தியது. இதைத் தவறும் பெண்களுக்கு அபராதம், அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், நாட்டு மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை ஹிஜாப் தொடர்பான சட்டம் அமலுக்கு வருவதை இரான் அரசு திடீரென நிறுத்தியுள்ளது.

Women wearing Hijab (Representational Image)

Women wearing Hijab (Representational Image)
Photo by mostafa meraji on Unsplash

இரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தனது தேர்தல் பிரசாரத்தின் போது `பெண்கள் மீது அரசு சுமத்திவரும் கட்டுப்பாடுகளை எதிர்த்து, தனிநபர் சுதந்திரங்களை மதிப்பேன்” என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த சட்டம் தொடர்பாக, இரான் அதிபருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், “இந்த சட்டம் தெளிவற்ற முறையில் இருக்கிறது. இதில் திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே, அதன் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டிருக்கிறது” என இரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Previous Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி –  நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

Next Post

கடற்படை கேடட் அதிகாரியின் குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த செஷன்ஸ் நீதிமன்றம் | Makkal Osai

Next Post
கடற்படை கேடட் அதிகாரியின் குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த செஷன்ஸ் நீதிமன்றம் | Makkal Osai

கடற்படை கேடட் அதிகாரியின் குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த செஷன்ஸ் நீதிமன்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin