• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 9:58 PM IST

விடுவிக்கப்படும் வீரர்களின் ஒப்பந்தத் தொகை, அந்தந்த அணியின் ஏலத்திற்கான மொத்த நிதித் தொகையுடன் சேர்க்கப்படும்.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

முன்னாள் சிஎஸ்கே நட்சத்திர ஆல்-ரவுண்டரான சுரேஷ் ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அறிவிப்புகளுக்கு முன்னதாக, சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 மினி ஏலம், டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மினி ஏலத்தில், அணிகள் மெகா ஏலத்தில் இருப்பது போல் தங்கள் அணியின் முழு அமைப்பையும் கலைக்காது. அதற்குப் பதிலாக ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் இறுதிப் பட்டியலை அறிவிக்க வேண்டும். தக்கவைப்புக்கான காலக்கெடு நவம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மினி ஏலத்தில், அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் ஏலத்திற்குப் பதிவு செய்துள்ள புதிய வீரர்களை வாங்க முயற்சிக்கும்.

விடுவிக்கப்படும் வீரர்களின் ஒப்பந்தத் தொகை, அந்தந்த அணியின் ஏலத்திற்கான மொத்த நிதித் தொகையுடன் சேர்க்கப்படும். இந்த நிதியை வைத்தே அணிகள் புதிய வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

இந்நிலையில் மினி ஏலம் தொடங்குவதற்கு முன்பாக மும்பை அணி வில் ஜாக்ஸ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்கலாம் என சுரேஷ் ரெய்னா ஆலோசனை கூறியுள்ளார்.

First Published :

November 10, 2025 9:58 PM IST

Read More

Previous Post

Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ் | இந்தியா

Next Post

3 நாட்களில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள் … சேலம் வாரச்சந்தையில் களைகட்டிய விற்பனை | வணிகம்

Next Post
3 நாட்களில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள் … சேலம் வாரச்சந்தையில் களைகட்டிய விற்பனை | வணிகம்

3 நாட்களில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள் ... சேலம் வாரச்சந்தையில் களைகட்டிய விற்பனை | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin