• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 | வெற்றி வாகை சூடிய டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் – இளம் வீரர்கள் அபார ஆட்டம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 | வெற்றி வாகை சூடிய டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் – இளம் வீரர்கள் அபார ஆட்டம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 7:33 AM IST

டெல்லி அணி 18.1 ஓவர்களில் 164 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றி வாகை சூடின.

முதலாவதாக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 164 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதேபோல் இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 55 ரன்கள் மற்றும் துருவ் ஜுரலின் 75 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது.

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத் கான் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் குஜராத் அணியால் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

USA, இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது…! எச்சரிக்கும் ஈரான்

Next Post

ராஜயோகத்துடன் பிறந்தவர்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் செழிப்பும் உறுதி! – Sri Lanka Tamil News

Next Post
ராஜயோகத்துடன் பிறந்தவர்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் செழிப்பும் உறுதி! – Sri Lanka Tamil News

ராஜயோகத்துடன் பிறந்தவர்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் செழிப்பும் உறுதி! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin