• Login
Wednesday, April 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 09, 2026 12:03 AM IST

20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்து டெல்லி அணியை வெற்றிபெற வைக்க முயன்ற டேவிட் மில்லரின் முயற்சி வீணானது

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.

ஜாஸ் பட்லர் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 55 ரன்களும் எடுத்தனர். சாய் சுதர்சன் 20 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 14 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 210 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் பதும் நிசாங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார். நிதிஷ் ராணா 5 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அரைச்சதம் கடந்து அதிரடியாக ரன்கள் குவித்த கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டபோது, குல்தீப் யாதவ் ரன் அவுட்டானார்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்து டெல்லி அணியை வெற்றிபெற வைக்க முயன்ற டேவிட் மில்லரின் முயற்சி வீணானது. இதன் மூலம் தனது முதல் வெற்றியை இந்த தொடரில் குஜராத் அணி பதிவு செய்துள்ளது.

First Published :

Apr 09, 2026 12:00 AM IST

Read More

Previous Post

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

Next Post

Donald Trump | இந்த பலன்களை பெறுவதற்காகத்தான், போர் நிறுத்தமா? – டிரம்ப்பின் ‘மாஸ்டர்’ ப்ளான்! | US-Iran Ceasefire | War Tensions | உலகம் போட்டோகேலரி

Next Post
Donald Trump | இந்த பலன்களை பெறுவதற்காகத்தான், போர் நிறுத்தமா? – டிரம்ப்பின் ‘மாஸ்டர்’ ப்ளான்! | US-Iran Ceasefire | War Tensions | உலகம் போட்டோகேலரி

Donald Trump | இந்த பலன்களை பெறுவதற்காகத்தான், போர் நிறுத்தமா? - டிரம்ப்பின் ‘மாஸ்டர்’ ப்ளான்! | US-Iran Ceasefire | War Tensions | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin