• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 | லக்னோ அணியை எளிதாக வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 | லக்னோ அணியை எளிதாக வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 12, 2026 8:03 PM IST

IPL 2026 | லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது.

News18
News18

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் 19வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்று குஜராத் பௌலிங் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. எய்டன் மார்க்ரம் 30 ரன்கள் எடுக்க, அவரை தாண்டி மற்ற வீரர்கள் யாரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. மாறாக சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்கள் வீழ்த்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தாலும் சுப்மன் கில் வலுவான தொடக்கம் கொடுத்தார். அவருடன் ஜோஸ் பட்லரும் இணைந்து அதிரடி காண்பிக்க ஸ்கோர் உயர்ந்தது. கில் 56 ரன்கள், பட்லர் 60 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

இந்த மூவரை தவிர வேறு யாரையும் லக்னோ பௌலர்கள் வீழ்த்த முடியவில்லை. இறுதி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள், ராகுல் தெவாட்டியா 10 ரன்கள் எடுத்த குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 18.4 ஓவர்களில் எளிதாக வெற்றிபெற்றது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

‘ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது’ – இசை பேரரசி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி பின்னணி: கடற்படை நடவடிக்கை குறித்து டிரம்ப் பதிவால் பரபரப்பு – Sri Lanka Tamil News

Next Post
ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி பின்னணி: கடற்படை நடவடிக்கை குறித்து டிரம்ப் பதிவால் பரபரப்பு – Sri Lanka Tamil News

ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி பின்னணி: கடற்படை நடவடிக்கை குறித்து டிரம்ப் பதிவால் பரபரப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin