• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : பேட்டிங்கில் திணறிய மும்பை அணி.. சி.எஸ்.கே. வெற்றி பெற எளிதான இலக்கு… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : பேட்டிங்கில் திணறிய மும்பை அணி.. சி.எஸ்.கே. வெற்றி பெற எளிதான இலக்கு… | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 02, 2026 9:39 PM IST

ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணி
சென்னை அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கியுள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து தொடக்க வீரர்களாக இறங்கிய மும்பை அணியில் வில் ஜாக்ஸ் 1 ரன்னும் ரியான் ரிக்கெல்டன் 37 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து இணைந்த நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் செய்து ரன்களை உயர்த்தினர். சூர்யகுமார் 21 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்தவர்களில் ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியில் அன்சுல் கம்பாஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Read More

Previous Post

சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து.. கடைசி நேர திக்.. திக்… வெளியான புதிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மருத்துவர்கள், நிபுணர்கள் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டது – Malaysiakini

Next Post

மருத்துவர்கள், நிபுணர்கள் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin