• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை விடுவிக்கிறதா மும்பை அணி? விபரம் என்ன? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2026 : சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை விடுவிக்கிறதா மும்பை அணி? விபரம் என்ன? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 12, 2025 10:27 PM IST

அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர்

ஐபிஎல் அடுத்த சீசனையொட்டி மினி ஏலம் இன்னும் சில நாட்களில் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காலக்கெடுவான நவம்பர் 15 நெருங்கி வரும் நிலையில், அணிகள் தங்கள் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளன

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் முறையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பதிலாக கேப்டன் சஞ்சு சாம்சனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இரண்டு வீரர்களை வர்த்தகம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

இது நேரடிப் பரிமாற்றமாக இல்லாமல், இரு வீரர்களையும் தனித்தனியாகப் பணம் கொடுத்து வாங்குவதற்கான பரிவர்த்தனையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

அதேசமயம், ஷர்துல் தாக்கூர் ரூ. 20 லட்சம் அடிப்படை விலைக்கு லக்னோ அணியில் சேர்க்கப்பட்டவர். இவர் கடந்த சீசனில் 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 12, 2025 10:27 PM IST

Read More

Previous Post

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல் | PM Modi meets Delhi blast victims undergoing treatment at hospital

Next Post

வெளிநாட்டு தொழிலாளர் ஒப்புதலை விரைவுபடுத்த லஞ்சம் வாங்கியதாக 11 பேர் கைது | Makkal Osai

Next Post
வெளிநாட்டு தொழிலாளர் ஒப்புதலை விரைவுபடுத்த லஞ்சம் வாங்கியதாக 11 பேர் கைது | Makkal Osai

வெளிநாட்டு தொழிலாளர் ஒப்புதலை விரைவுபடுத்த லஞ்சம் வாங்கியதாக 11 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin