• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிரான அதிபட்ச ஸ்கோர்.. 250 ரன்கள் குவித்தது ஆர்சிபி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிரான அதிபட்ச ஸ்கோர்.. 250 ரன்கள் குவித்தது ஆர்சிபி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 9:31 PM IST

ஜேமி ஓவர்டன் வீசிய 19 ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் உள்பட மொத்தம் 30 ரன்களை டிம் டேவிட் எடுத்தார்.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 250 ரன்கள் குவித்துள்ளது. 19 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில்  சென்னை அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

முதலில் பேட்டிங் செய்துள்ள பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ரன்களும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 48 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய அன்சுல் கம்போஜ் 52 ரன்களும், நூர் அகமது 49 ரன்களும் எதிரணிக்கு விட்டுக் கொடுத்தனர்.

ஜேமி ஓவர்டன் வீசிய 19 ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் உள்பட மொத்தம் 30 ரன்களை டிம் டேவிட் எடுத்தார். தற்போது சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

கடைசி 10 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 160-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளது. சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரஜத் பட்டிதார் – டிம் டேவிட் இணை 35 பந்துகளில் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Read More

Previous Post

நள்ளிரவு முதல் உச்சத்தை தொடும் சமையல் எரிவாயு விலை

Next Post

நெகிரி செம்பிலானில் மாயமான பெண்ணைத் தேடக் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது | Makkal Osai

Next Post
நெகிரி செம்பிலானில் மாயமான பெண்ணைத் தேடக் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது | Makkal Osai

நெகிரி செம்பிலானில் மாயமான பெண்ணைத் தேடக் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin