[ad_1]
இந்நிலையில், 5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் டிக்கெட் கட்டணம் உட்பட 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஐபிஎல் டிக்கெட்டிற்கு தற்போது வரை 28 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை 40 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபிஎல் டிக்கெட்டிற்கு இனி, ஆயிரத்து 400 ரூபாய் செலுத்த வேண்டும். ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.