• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : இஷான் கிஷனிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் கம்மின்ஸ் -ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : இஷான் கிஷனிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் கம்மின்ஸ் -ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 24, 2026 8:06 PM IST

கம்மின்ஸின் வருகையினால், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனான பேட் கம்மின்ஸ், முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த நிலையில், தற்போது தனது உடல்தகுதியை நிரூபித்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

சனிக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த சீசனில் அவர் விளையாடும் முதல் போட்டியாகும். ஏப்ரல் 2-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் இல்லாத நிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையின் கீழ் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இப்போது கம்மின்ஸ் திரும்புவதால், அவர் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார். தனது வருகையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ள கம்மின்ஸ், “மீண்டும் களத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

கம்மின்ஸின் வருகையினால், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணியின் நான்கு வெளிநாட்டு வீரர்களாக பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன் மற்றும் ஈஷன் மலிங்கா ஆகியோர் களமிறங்கக்கூடும்.

இஷான் கிஷனின் தலைமையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஐதராபாத் அணிக்கு, அனுபவம் மிக்க கம்மின்ஸின் வருகை கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

பிகார் என்.டி.ஏ. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! தேஜஸ்வி – சாம்ராட் இடையே வார்த்தை போர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் – திடீர் பயணம் ஏன்? – Sri Lanka Tamil News

Next Post
ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் – திடீர் பயணம் ஏன்? – Sri Lanka Tamil News

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் - திடீர் பயணம் ஏன்? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin