• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஆர்.சி.பி-யின் வெற்றிப் பயணம் தொடருமா? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஆர்.சி.பி-யின் வெற்றிப் பயணம் தொடருமா? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 15, 2026 5:38 PM IST

உள்ளூரில் நடைபெறவுள்ளதால் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

News18
News18

ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

பெங்களூரு மைதானம் வழக்கம்போல பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு நடந்த போட்டிகளில் அணிகள் எளிதாக 200 ரன்களைக் கடந்துள்ளன.

ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக, மிகச்சிறந்த ரன் ரேட்டை (+1.148) வைத்துள்ளது. கேப்டன் ரஜத் படிதார் 195 ரன்களுடனும், விராட் கோலி 179 ரன்களுடனும் பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகின்றனர்.

லக்னோ அணி விளையாடிய 4 போட்டிகளில் 2-ல் வெற்றி, 2-ல் தோல்வி அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி கூட்டணி பலமான தொடக்கத்தைத் தருகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி, பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும் பந்துவீச்சில் பலமாக உள்ளது.

இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 6 போட்டிகளில் RCB 4 முறையும், LSG 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், சின்னசாமி மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் லக்னோ அணியே முன்னிலை வகிக்கிறது.

உள்ளூரில் நடைபெறவுள்ளதால் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Read More

Previous Post

India’s Exports Record high | புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி வர்த்தகம்… நிதி அமைச்சகம் கொடுத்த புள்ளிவிவரம்! | இந்தியா போட்டோகேலரி

Next Post

மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம் | Makkal Osai

Next Post
மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம் | Makkal Osai

மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin