• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஆர்.சி.பி. அணி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 7 போட்டிகள் நடைபெறும் இடங்களை அறிவித்தது நிர்வாகம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஆர்.சி.பி. அணி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 7 போட்டிகள் நடைபெறும் இடங்களை அறிவித்தது நிர்வாகம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 11, 2026 4:33 PM IST

இந்த ஆண்டு பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

News18
News18

வருகிற மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பில் உள்ளது.

கடந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வென்றபோது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தினால், இந்த ஆண்டு பெங்களூருவில் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இருப்பினும், உரிய பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடும் என அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூருவில் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி விளையாட வேண்டிய மீதமுள்ள 2 சொந்த மைதான போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான மேத்யூ ஹைடன், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Next Post

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. சரசரவென உயரும் விலை.. பொதுமக்கள் ஷாக்!

Next Post
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. சரசரவென உயரும் விலை.. பொதுமக்கள் ஷாக்!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. சரசரவென உயரும் விலை.. பொதுமக்கள் ஷாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin