• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : 6 விக். வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வி.. தொடரை விட்டு வெளியேறியது லக்னோ

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : 6 விக். வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வி.. தொடரை விட்டு வெளியேறியது லக்னோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 11:46 PM IST

18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது

SRH vs LSGSRH vs LSG
SRH vs LSG

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. 61வது லீக் போட்டியான இந்த மேட்சில் டாஸ் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன்களை விறுவிறுவன குவித்தார்கள். இதனால் 10 ஓவர்களிலேயே லக்னோ அணி 100 ரன்கள் கடந்தது.

அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தபோது மார்ஷ் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்களில் வெளியேறினார். மார்க்ரம் 61 ரன்களும் பூரன் 45 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த லக்னோ அணி 205 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அணியில் டிராவிஸ் ஹெட் இல்லாத சூழலில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக அதர்வா டைடே களமிறங்கினார்.

9 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா இணை அற்புதமாக பேட் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 20 பந்துகளில் 6 சிக்ஸர் 4 பவுண்டரி அடித்து அபிஷேக் சர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இஷான் கிஷன் 28 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.

ஹெய்ன்ரிக் கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது.  இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

First Published :

May 19, 2025 11:46 PM IST

Read More

Previous Post

யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் கைது: ரூ.6,200 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் நடவடிக்கை! | ₹6,200 crore bank loan fraud case: ED arrests former UCO Bank CMD Subodh Kumar Goel on money-laundering charges

Next Post

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது | Bangladeshi Actor, Nusraat Faria, Arrested In Murder Case

Next Post
ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது | Bangladeshi Actor, Nusraat Faria, Arrested In Murder Case

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது | Bangladeshi Actor, Nusraat Faria, Arrested In Murder Case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin