• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 – 10 அணிகளில் இடம்பெறும் வீரர்கள் யார் யார்? – ஒரு பார்வை | ipl 2025 full list of players in 10 team squad csk

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
IPL 2025 – 10 அணிகளில் இடம்பெறும் வீரர்கள் யார் யார்? – ஒரு பார்வை | ipl 2025 full list of players in 10 team squad csk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மெகா ஏலத்துக்கு பிறகு 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்? என்ற முழு விவரத்தை பார்ப்போம்.

மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் 10 அணிகளிலும் மொத்தம் 250 வீரர்கள் இடம் பெறும் வாய்ப்பு நிலவியது. ஏற்கெனவே 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளதால் மெகா ஏலத்தில் 204 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர்.

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த், ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி ஆகியோர் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களாக அறியப்படுகின்றனர். 10 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரம்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்க்கியா, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ரோவ்மன் பவல், மனிஷ் பாண்டே, ஸ்பென்சர் ஜான்சன், லுவ்னித் சிசோடியா, ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், பிரைடன் கார்சே, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.

பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சாஹல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஹர்பிரீத் பிரார், விஷ்ணு வினோத், விஜய்குமார் வைஷாக், யஷ் தாக்குர், மார்கோ யான்சன், ஜோஷ் இங்கிலிஸ், ஃபெர்குசன், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஹர்நூர் பன்னு, குல்தீப் சென், பிரியன்ஷ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜே, சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே.

டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், மிட்செல் ஸ்டார்க், கே.எல்.ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டி.நடராஜன், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோகித் சர்மா, டுபிளெசிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரேரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் சிங், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல் , தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ராத்தி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரோன் ஹெட்மையர், சந்தீப் ஷர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்‌ஷனா, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஷுபம் துபே, யுத்விர் சிங், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ஜாஸ் பட்லர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதார், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, அர்ஷத் கான், குர்னூர் பிரார், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா.

மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரண் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, கிருஷ்ணன் ஸ்ரீஜித், ராஜ் அங்கத் பாவா, சத்தியநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கர்ரன், ஷேக் ரஷீத், அன்ஷுல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ண கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, சித்தார்த்.



Read More

Previous Post

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்: மும்பையில் பரபரப்பு!

Next Post

2025-ல் ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை? நிபுணர்கள் சொல்வது என்ன? – News18 தமிழ்

Next Post
2025-ல் ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை? நிபுணர்கள் சொல்வது என்ன? – News18 தமிழ்

2025-ல் ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை? நிபுணர்கள் சொல்வது என்ன? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin