• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : லக்னோவை எளிதாக வென்ற டெல்லி அணி.. கேப்டன்ஷிப்பில் தடுமாறும் ரிஷப் பந்த்..

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : லக்னோவை எளிதாக வென்ற டெல்லி அணி.. கேப்டன்ஷிப்பில் தடுமாறும் ரிஷப் பந்த்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 11:32 PM IST

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக லக்னோ அணியின் ஏடன் மார்க்கம் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 33 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் வெளியேறினார். அப்துல் சமது 2 ரன்களில் ஆட்டம் இழக்க அரைச்சதத்தை நெருங்கிய மார்ஷ் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டேவிட் மில்லர் 14 ரன்களும் ஆயுஷ் பதோனி 36 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த லக்னோ அணி 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் கருண் நாயர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்ரம் சுழலில் போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் இணைந்த அபிஷேக் போரல் – கே. எல். ராகுல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

போரல் 36 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். பின்னர் இணைந்த ராகுல் – அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.

ராகுல் 57 ரன்களுடனும் அக்சர் படேல் 34 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர் . 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்த டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது.

First Published :

April 22, 2025 11:32 PM IST

Read More

Previous Post

’நான் முதல்வன்’ திட்டத்தில் படித்து யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம்!' சிவசந்திரனுக்கு முதல்வர் பாராட்டு!

Next Post

ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிப்பு

Next Post
ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிப்பு

ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டும்... பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin