• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ராஜஸ்தான் அணிக்கு அடி மேல் அடி!! தோல்வியை தொடர்ந்து அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்..

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ராஜஸ்தான் அணிக்கு அடி மேல் அடி!! தோல்வியை தொடர்ந்து அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 10, 2025 5:16 PM IST

குஜராத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +1.413 நெட் ரன் ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று புதன்கிழமை நடந்த லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச  அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 23 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான்-குஜராத் அணிகள் புதன்கிழமை மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில் சஞ்சு சாம்சனுக்கு 24லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்புத் தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட புகாரில்  ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் முறையில், 12 லட்சம் ரூபாய் ராஜஸ்தான் அணிக்கும், அணி வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஐபிஎல் தரவரிசையை பொருத்தளவில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +1.413 நெட் ரன் ரேட்டை பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி, ஆர்சிபி அணிகள் முறையே 2 மற்றும் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளன.

பஞ்சாப் அணி 4 ஆம் இடத்திலும், லக்னோ 5 ஆம் இடத்திலும், கொல்கத்தா 6 ஆவது இடத்திலும் உள்ளன. 7 முதல் 10 ஆம் இடங்களை ராஜஸ்தான், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பிடித்துள்ளது.

இதையும் படிங்க – அரை சதம் அடித்தும் டெவோன் கான்வே ரிட்டையர்ட் அவுட் ஏன்? – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்!

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

April 10, 2025 5:16 PM IST

Read More

Previous Post

காதலனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை | nitin kamath warns for indian stock market falls

Next Post
இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை | nitin kamath warns for indian stock market falls

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை | nitin kamath warns for indian stock market falls

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin