• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. பாயின்டஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ராஜஸ்தானை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. பாயின்டஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 09, 2025 11:47 PM IST

அபாரமாக பந்து வீசிய குஜராத் அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். கில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார்.

பின்னர் இணைந்த பட்லர் – சாய் சுதர்சன் இணை பொறுப்புடன் விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஷாரூக்கான் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அரைச்சதம் கடந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ராகுல் தெவாதியா அதிரடியாக 24 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அபாரமாக பந்து வீசிய குஜராத் அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 41 ரன்களும், ரியான் பராக் 26 ரன்களும், ஹெட்மேயர் 52 ரன்களும் எடுத்தனர்.  மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க – IPL 2025 : தொடர்ச்சியாக 5 Wide பால்.. ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசிய ஷர்துல் தாகூர்.. ரசிகர்கள் அதிருப்தி

குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தரவரிசையில் முதலிடத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியுள்ளது.

First Published :

April 09, 2025 11:47 PM IST

Read More

Previous Post

பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Cabinet Committee on Security approves $7 billion deal to procure 26 Rafale Marine jets from France

Next Post

2025 முதல் காலாண்டில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Next Post
2025 முதல் காலாண்டில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

2025 முதல் காலாண்டில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin