• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : மழையால் ஆட்டம் ரத்து.. கொல்கத்தா அணி தொடரிலிருந்து வெளியேற்றம்

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : மழையால் ஆட்டம் ரத்து.. கொல்கத்தா அணி தொடரிலிருந்து வெளியேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2025 11:46 PM IST

கடைசியாக இரவு 9.55 மணியளவில் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக மேட்ச்சை நடத்தலாம் என்று நடுவர்கள் தீர்மானித்திருந்தனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானம்பெங்களூரு சின்னசாமி மைதானம்
பெங்களூரு சின்னசாமி மைதானம்

மழை காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 13 போட்டிகளில் மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் புரிந்துணர்வு மேற்கொண்டதை அடுத்து சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. இதன் படி இன்று ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது.

ஆனால் அதிக மழை காரணமாக போட்டி தொடங்குவது தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. கடைசியாக இரவு 9.55 மணியளவில் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக மேட்ச்சை நடத்தலாம் என்று நடுவர்கள் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் இரவு 10.23 மணியளவில் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதன்படி ஆர்சிபி அணி 12 போட்டிகளில் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 13 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்ற கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.

First Published :

May 17, 2025 11:46 PM IST

Read More

Previous Post

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது! | Female YouTuber from Haryana arrested for spying Pakistan

Next Post

புகார் அளிக்கப்பட்டால் MCMC தனிநபர்களை அழைக்கலாம் – துணை அமைச்சர் – Malaysiakini

Next Post
புகார் அளிக்கப்பட்டால் MCMC தனிநபர்களை அழைக்கலாம் – துணை அமைச்சர் – Malaysiakini

புகார் அளிக்கப்பட்டால் MCMC தனிநபர்களை அழைக்கலாம் – துணை அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin