ஐபிஎல் 2025 தொடரின்போது PMOAவுக்கு (வீரர்கள் மற்றும் போட்டியின் அதிகாரிகள் பகுதி) அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனித்தனியாக பயணிக்க வேண்டியிருக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Read More

